விமான நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை

ஏர் இந்தி விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவன்ததில் நிரப்பப்பட உள்ள ஏர்கிராப்ட் டெக்னீசியன்
விமான நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை


ஏர் இந்தி விமான நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா என்ஜினீயரிங் சர்வீஸஸ் லிமிடெட் நிறுவன்ததில் நிரப்பப்பட உள்ள ஏர்கிராப்ட் டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 111

பணி: ஏர்கிராப்ட் டெக்னீசியன்

வயதுவரம்பு: 01.09.2018 தேதியின்படி பொதுப்பிரிவினர் 35க்குள்ளும், ஓபிசி பிரிவினர் 38க்குள்ளும் எஸ்.டி, எஸ்டி பிரிவினர் 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் ஏ.எம்.இ., மெக்கானிக்கல் மற்றும் அதற்கு இணையான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1000. இதனை டி.டி.யாக எடுத்து தேவையான சான்றுகளுடம் நேரில் ஆஜராகலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் மற்றும் முன்னாள் படை வீரர்களுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: டிப்ளமோ முடித்தவர்கள் 4.9.2019 தேதியும், ஏ.எம்.இ முடித்தவர்கள் 6.9.2018 தேதியும், முன்னாள் படை வீரர்கள் 10.09.2018 தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி நியூ கஸ்டம்ஸ் ஹவுசில்

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://aiesl.airindia.in/ என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com