நிதி ஆயோக்கில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் சம்பளத்தில் நிதி அதிகாரி வேலை!

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) - NITI - National Institution for Transforming India)) 2015 ஆம்
நிதி ஆயோக்கில் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் சம்பளத்தில் நிதி அதிகாரி வேலை!

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள ஒரு குழு நிதி ஆயோக் (NITI Aayog) - NITI - National Institution for Transforming India)) 2015 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து செயல்பட துவங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவர் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். இதன் தற்போதைய துணைத் தலைவராக அரவிந்த் பனகாரியா உள்ளார். 

இந்த அமைப்பில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 5 Senior Research officer, Research officer, Economic Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 05

பதவி: Senior Research officer
சம்பளம்: மாதம் ரூ. 67,700 - 2,08,700

பதவி: Research officer
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500

பதவி: Economic Officer 
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400

வயதுவரம்பு: 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.niti.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Under Secretary(Admn.lll), NITI Aayog, Room No.448. NITI Bhawan, Sansad Marg, New DelhiI-10001 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.niti.gov.in/writereaddata/files/recruitment/vacancy%20circular%20english.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.01.2019

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com