குரூப் 4 மாதிரி வினா விடை: ஜனவரி 2018 மாத (PDF) தொகுப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, ஆசிரியர் தகுத்தேர்வு, காவலர் தேர்வு, குரூப் 4 மற்றும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட
குரூப் 4 மாதிரி வினா விடை: ஜனவரி 2018 மாத (PDF) தொகுப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, ஆசிரியர் தகுத்தேர்வு, காவலர் தேர்வு, குரூப் 4 மற்றும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தினமணி இணையத்தில்  ஜனவரி 2018 மாத முழுமையான (PDF) தொகுப்பு தேதிவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேதி வாரியாக கிளிக் செய்து படித்து பயன்பெறுமாறு மாணவர்கள், இளைஞர்கள் கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்...

இவை அனைத்து 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களில் இருந்து தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் கையில் இருக்கும் வாய்ப்பை கைநழுவ விடாதீர்கள்...!

Dear Reader, Enter Your Comments...

ஜனவரி 2018 (PDF) தொகுப்பு:

ஜனவரி 2018: 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com