நீதித்துறையில் வேலை வேண்டுமா..?: விண்ணப்பங்கள் வரவேற்பு

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள்
நீதித்துறையில் வேலை வேண்டுமா..?: விண்ணப்பங்கள் வரவேற்பு

நாகப்பட்டினம் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம்ருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பதவி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பதவி: நகல் பரிசோதகர் (Examiner 0f Copies) - 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பதவி: முதநிலை கட்டளை நிறவேற்றுநர் (Senior Bailiff) - 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பதவி: நகல் எடுப்பவர் (Xerox Operator) - 07
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52,400
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: அலுவலக உதவியாளர் - 31
சம்பளம்: தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகளின் 2017ன் படி வரிசை எண் 1. ரூ.15,700 - 50,000
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: மசால்ஜி (Masalchi) - 06
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: இரவுக் காவலர் (Night watchman) - 10 (ஆண்கள் மட்டும்)
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000
தகுதி: தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: துப்புரவாளர் (Sweeper) - 02
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பதவி: துப்புரவாளர் மற்றும் சுகாதார ஊழியர் (Sweeper-cum-Sanitary worker) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பதவிகளுக்கும் 31.01.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகைகள் நடைமுறையில் உள்ள அரசு ஆணைகள் அரசு விதிமுறையின் படி செயல்படுத்தப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பத்துடன் "மாவட்ட நீதிபதி, மாவட்ட நீதிமன்றம், நாகப்பட்டினம்" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/NOTIFICATION_4.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com