குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு இதையெல்லாம் படித்துவிட்டீர்களா...? 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, ஆசிரியர் தகுத்தேர்வு, காவலர் தேர்வு, குரூப் 4 மற்றும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட
குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுக்கு இதையெல்லாம் படித்துவிட்டீர்களா...? 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் விஏஓ, ஆசிரியர் தகுத்தேர்வு, காவலர் தேர்வு, குரூப் 4 மற்றும் விஏஓ, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளுக்காக மாணவர்களும், இளைஞர்களும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், 31.08.2015 முதல் சத்யா ஐ.ஏ.எஸ். அகாதெமி, சென்னை தொகுத்து அளிக்கும் மாதிரி வினா-விடை பகுதி, தினமணி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வுகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தினமணி இணையத்தில் 2015 முதல் டிசம்பர் 2017 வரையிலான மாதிரி வினா-விடையின் தொகுப்பினை படிக்க தவறியவர்கள், தற்போது முழுமையாக தொகுக்து அளிக்கப்பட்டுள்ள (PDF) தொகுப்பை படித்து பயன்பெறவும். இவை அனைத்து 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடப்புத்தகங்களில் இருந்து தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.

31.08.2015 முதல் டிசம்பர் 2017  வரையிலான முழுமையான (PDF) தொகுப்பு தேதிவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேதி வாரியாக கிளிக் செய்து படித்து பயன்பெறுமாறு மாணவர்கள், இளைஞர்கள் கேட்டுக்கொள்கிறோம். வாழ்த்துக்கள்...

உங்கள் கையில் இருக்கும் வாய்ப்பை கைநழுவ விடாதீர்கள்...!

Dear Reader, Enter Your Comments...

31.08.2015 முதல் டிசம்பர் 2017 வரையிலான முழுமையான (PDF) தொகுப்பு:


டிசம்பர் 2017: 

நவம்பர் 2017: 


அக்டோபர் 2017:

செப்டம்பர் 2017:

ஆகஸ்ட் 2017:

ஜூலை 2017:

ஜூன் 2017:

மே 2017:

ஏப்ரல் 2017:

மார்ச் 2017:

2017 பிப்ரவரி:

ஜனவரி 2017:


டிசம்பர் 2016:

நவம்பர் 2016:


TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 6-ம் வகுப்பு

 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 7-ம் வகுப்பு

 TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 8-ம் வகுப்பு

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 9-ம் வகுப்பு

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 10-ம் வகுப்பு 

 TNPSC  மாதிரி வினா-விடை  சமூக அறிவியல்

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 11-ம் வகுப்பு

  TNPSC பொதுத் தமிழ் - மாதிரி வினா-விடை 12-ம் வகுப்பு

TNPSC பொதுத் தமிழ் - மாதிரி தேர்வு (முழுமையான பாடத்திட்டம்)

TNPSC பொது அறிவு - மாதிரி தேர்வு (முழுமையான பாடத்திட்டம்)

TNPSC அடிப்படை கிராம நிர்வாக மாதிரி தேர்வு 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com