நேஷ்னல் காப்பீடு நிறுவனத்தில் விவசாய பட்டதாரிகளுக்கு வேலை

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் "National Insurance Company Limited" நிறுவனத்தில் பயிற்சிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் "National Insurance Company Limited" நிறுவனத்தில் பயிற்சிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவ விவசாய பட்டதாரிகளிடமிருந்து நாளைக்குள் (ஜன.8) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Agriculture Apprentices

பயிற்சி காலம்: 2 ஆண்டுகள்

காலியிடங்கள்: 25

வயதுவரம்பு: 01.12.2017 தேதியின்படி 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Agriculture Science, Agriculture Engineering, Foresty, Horticulture போன்ற துறைகளில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உதவித்தொகை: முதல் ஆண்டு மாதம் ரூ.40,000, இரண்டம் ஆண்டு மாதம் ரூ.45,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nationalinsuranceindia.com என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சுய சான்று செய்த தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Chief Manager (Pers), 
National Nisurance Co,Ltd., Head Office,
3 Middleton Street, Kolkata - 700 071.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.01.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com