மத்திய அரசில் அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசில் அதிகாரி வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 11க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.24/2017

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Assistant Legal Adviser - 04
பணி: Assistant Director - 03
பணி: Deputy Director - 01
பணி: Assistant Professor (Technical) - 01

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2018

மேலும் சம்பளம், தகுதி, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com