பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா..? உங்களுக்கான அழைப்பு இதுதானா பாருங்கள்..!

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள்
பாரத ஸ்டேட் வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்பது உங்கள் ஆசையா..? உங்களுக்கான அழைப்பு இதுதானா பாருங்கள்..!

அனைவராலும் எஸ்பிஐ என அழைக்கப்படும் பாரத ஸ்டேட் வங்கி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 407

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Relationship Manager - 168
பணி: Relationship Manager - e Wealth - 20
பணி: Relationship Manager - NR - 10
பணி: Relationship Manager - Corporate - 04
பணி: Acquisition Relationship Manager - 80
பணி: Investment Counsellor (IC) - 33
பணி: Relationship Manager - Team Lead - 22
பணி: Customer Relationship Executive (CRE) - 55
பணி: Central Research Team (CRT-VP Portfolio Analysis and Data Analytics - 01
பணி: Zonal Head Sales (Retail) - 02
பணி: Head (Operations) - 01
பணி: Compliance Officer - 01
பணி: Project Development Manager - Business - 01
பணி: Project Development Manager - Technology - 01
பணி: Manager (Business Development) - 01
பணி: Investment Advisor (Retail & Corporate) - 02
பணி: Central Operations Team Support - 02
பணி: Central Research Team Support - 01
பணி: Zonal Head - eWealth - 01
பணி: Zonal Head / Team Lead NRI - 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் அனுபவம் வெளியிட்டுள்ளது. விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: 01.12.2017 தேதியின்படி 22 முதல் 45க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினர் ரூ.100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.02.2018

மேலும் வயதுவரம்பு சலுகை, விண்ணப்பக் கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  https://www.sbi.co.in/webfiles/uploads/files/1517232216518_SBI_SCO_ENG.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com