பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.46 ஆயிரம் சம்பளத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்! 

மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.46 ஆயிரம் சம்பளத்தில் கொட்டிகிடக்கும் வேலைவாய்ப்புகள்! 


மும்பை துறைமுகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந் நாளைக்குள் (ஜூலை 7) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: . Assistant Secretary Gr. I   - 02 
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Accounts Officer Gr. I - 04 
தகுதி: குறிப்பிட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஐசிஏஐ, ஐசிடபுள்யூஏஐ-ல் உறுப்பினராக இருக்க வேண்டும். 

பணி: Assistant Executive Engineer (Mechanical/Electrical) - 03
சம்பளம்: மாதம் ரூ. 20600 - 46500
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Traffic Manager Gr-I - 04 
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Assistant Estate Manager Gr I  - 03 
தகுதி: ஆர்கிடெக்சர், டவுண் கன்ட்ரி பிளானிங் பாடப்பிரிவில் முதுகலை, டிப்ளமோ தேர்ச்சி, அல்லது சிவில் என்ஜினீரிங் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: . Assistant Executive Engineer (Telecom/ Electronics)  -  01 
தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன் போன்ற பிரிவுகளில் துறைகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Assistant Materials Manager Gr.I - 01
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிகல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer - 01 
தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி:  Assistant Executive  Engineer (Civil)  -  03 
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500 வழங்கப்படும். 

வயதுவரம்பு: 01.06.2018 தேதியின்படி 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள், ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ.100.  
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தின் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2018 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://mumbaiport.gov.in/writereaddata/linkimages/8024169590.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com