ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் தொழில்பழகுநர் பயிற்சி

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும்  சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அளிக்கப்பட
ஐடிஐ, டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் தொழில்பழகுநர் பயிற்சி


ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவின் கீழ் செயல்பட்டு வரும்  சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அளிக்கப்பட உள்ள 435 தொழில்பழகுநர் பயிற்சிக்கு ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
I. Trade Apprentice
1. Fitter 75
2. Electrician 20
3. Motor Mechanic 05
4. Electronic Mechanic - 42
5. Chemical -10
6. Drafts Man-CIVIL - 05
7. Air Condition - 10
8. Diesel Mechanic  - 04

II. Technician - Graduate Apprentice
9. DCCP +Vocational Apprentice-(Office Assistant+ Comp. Science) - 125
10. -Mechanical - 17
11. Mechanical - 14
12. ECE - 13
13. ECE - 09
14. EEE - 06
15. EEE - 05
16. E&EI - 05
17. E&EI - 06 
18. CSE - 05 
19. CSE - 03
20. CIVIL - 05
21. CIVIL - 05
22. Chemical - 13
23. Chemical - 02
24. Automobile - 03
25. Agriculture Engr - 05
26. CateringTechnology - 03
27. Photography - 01
28. Library Science - 04
29. Aeronautical - 01
30. Nursing/ MultiPurpose Health Worker - 06
31. Lab Technician - 04
32. ConstructionTechnology - 04

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடம் சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்தவர்கள், பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 28.07.2018 தேதியின்படி கணக்கிடப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.shar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.shar.gov.in/RMT/01_2018.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com