வேலை வேண்டுமா..? கைத்தறி தொழில்நுட்ப கழகத்தில் வேலை

வாரணாசியில் உள்ள "Indian Institute of Handloom Technology" கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு
வேலை வேண்டுமா..? கைத்தறி தொழில்நுட்ப கழகத்தில் வேலை

வாரணாசியில் உள்ள "Indian Institute of Handloom Technology" கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Demonstrator (Weaving) - 01
பணி: Demonstrator (Processing) - 01
பணி: Laboratory Assistant (Workshop) - 01
பணி: Laboratory Assistant (Weaving) - 01

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_41102_11_0011_1818b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.handlooms.nic.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com