உங்களுக்கான வாய்ப்பு இதுதானா என்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்..! 

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 204 கெளவுரவ உதவி பேராசிரியர்
உங்களுக்கான வாய்ப்பு இதுதானா என்று படித்து தெரிந்துகொள்ளுங்கள்..! 

மத்திய பல்கலைக்கழகங்களில் ஒன்றான அலகாபாத் பல்கலைக்கழகத்தில் நிரப்பப்பட உள்ள 204 கெளவுரவ உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: கெளவுரவ உதவி பேராசிரியர் 

காலியிடங்கள்: 204

பணியிடம் உள்ள துறைகள்: ஆர்கியாலஜி, ஏன்சியன்ட் ஹிஸ்ட்ரி, ஆந்ரோபாலஜி, அராபிக் அண்ட் பெர்சியன், எஜூகேசன், ஜியோகிராபி, இந்தி, பிலாசபி, பிசிகல் எஜுகேசன், பொலிடிகல் சயின்ஸ், சைகாலஜி, உருது, சோசியாலஜி, எக்கனாமிக்ஸ், சட்டம், தாவரவியல், கணிதவியல், இயற்பியல், புள்ளியியல், உயிரியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியிடங்கள் உள்ளன. 

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுநிலை படிப்புடன், ஆராய்ச்சி படிப்பு முடித்தவர்கள், நெட், ஸ்லெட்,செட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். கல்வி பிரிவு பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை படிப்புடன், முதுகலை ஆசிரியர் பயிற்சி முடித்திருக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.06.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.allduniv.ac.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com