வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்போர் எத்தனை பேர்?: தமிழக அரசு தகவல்

அரசு வேலைக்காக, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையை வயது வாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதற்கான தகவல் அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவர்கள் 17.32 லட்சம் பேரும், 18 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 19.56 லட்சமும், 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 29.70 லட்சமும், 36 வயது முதல் 56 வயது வரையுள்ளவர்கள் 11.56 லட்சம் பேரும் பதிவு செய்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 57 வயதுக்கு மேற்பட்டவர்கள் 6,316 பேர் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com