வேலை... வேலை... வேலை... தமிழக அரசில் உதவி பொறியாளர் வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவி பொறியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை
வேலை... வேலை... வேலை... தமிழக அரசில் உதவி பொறியாளர் வேலை

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 324 உதவி பொறியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பி.இ முடித்தவர்களிடமிருந்து மார்ச் 26க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 324

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Assistant Engineer (Civil), Water Resources Department, PWD
காலியிடங்கள்: 70

பணி: Assistant Engineer (Civil), Buildings, PWD 
காலியிடங்கள்: 23

பணி: Assistant Engineer (Electrical) PWD
காலியிடங்கள்: 42

பணி: Assistant Engineer (Civil) in Highways Department
காலியிடங்கள்: 160

பணி: Assistant Engineer in Rural Development and Panchayat Raj Department
காலியிடங்கள்: 29

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.5,100 

தகுதி: பொறியியல் துறையில், சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேசன் பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கட்டணம்: பதிவு கட்டணமாக ரூ.150, தேர்வு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். இதனை நெட் பேங்கிங் முறையிலும் செலுத்தலாம். ஏற்கனவே, பதிவு கட்டணம் செலுத்துயிருப்பவர்கள் தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தினால் போதுமானது.
 
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு http://www.tnpsc.gov.in/notifications/2018_05_cese_notfn.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com