மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
மாவட்ட நீதித்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!


தேனி மாவட்ட நீதித்துறையில் காளியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்: 80 

பதவி: ஓட்டுநர் (Driver) - 4 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: முதுநிலைக் கட்டளை நிறைவேற்றுனர் (Senior Bailiff) - 4 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: நகல் பரிசோதகர் (Examiner)  - 5 
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62000

பதவி: ஜெராக்ஸ் இந்திரம் இயக்குபவர் (Xerox Machine Operator) - 10 
சம்பளம்: மாதம் ரூ.16,600 - 52400

பதவி: அலுவலக உதவியாளர் (Office Assistant) - 26 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: இரவுக் காவலர் (Night Watchman) - 11
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: மசால்ச்சி (Masalchi)  - 7 
பதவி: துப்புரவு பணியாளர் (Sweeper)  - 4 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

பதவி: கணினி இயக்கநர் (Computer Operator (Temporary Post)) - 07 
சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

பதவி: சுகாதார பணியாளர் (Sanitaryworker)  - 02 
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50000

தகுதி: எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் தேர்ச்சி பெற்றவர்கள், மோட்டார் வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகள் அனுபவம், எழுத, படிக்க தெரிந்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, தகுதி மற்றும் இனசுழற்தி அடிப்படையில் மட்டுமே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், தேனி - 625 523.


மேலும் முமையான விவரங்கள் அறிய https://districts.ecourts.gov.in/sites/default/files/Advertisement%20for%20Recruitment%20to%20Fill%20up%20the%20Vacancies%20in%20Various%20Post%20in%20Theni%20Judicial%20Unit.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.11.2018

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com