வேதியியல் துறை முதுகலை பட்டதாரிகளுக்கு மத்திய அரசில் வேலை

கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் நறுணப் பொருட்கள் வாரியத்தில் "Spices Board" நிரப்பப்பட உள்ள Trainee Analyst(Chemistry)


கேரள மாநிலம் கொச்சியில் செயல்பட்டு வரும் நறுணப் பொருட்கள் வாரியத்தில் "Spices Board" நிரப்பப்பட உள்ள Trainee Analyst(Chemistry) பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம்.

பதவி: Trainee Analyst(Chemistry)  - 02

சம்பளம்: மாதம் ரூ.18,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Chemistry, Food Chemistry, Applied Chemistry, Analytical Chemistry, Industrial Chemistry, Food Technology போன்ற துறைகளில் எம்.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வின்போது பயோடேட்டாவுடன் ஒரு புகைப்படம் மற்றும் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை இணைத்து சமர்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.09.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: Spices Board, Quality Evalution Lab, Chuttugunta Center, G.T.Road, Guntur - 522 004

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianspices.com என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com