பட்டதாரிகளுக்கு வன உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை

டெக்ராடூனில் செயல்பட்டு வரும் வன உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடம்
பட்டதாரிகளுக்கு வன உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் வேலை


டெக்ராடூனில் செயல்பட்டு வரும் வன உயிரிகள் ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பட்டதாரிகளிடம் இருந்து வரும் 23க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Junior Technical Assistant - 01
பதவி: Junior Research Fellow - 04
பதவி: Senior Research Fellow - 01
பதவி: Junior, Senior Research Fellows - 02
பதவி: Project Associate, Senior Project Fellow - 01
பதவி: Project Fellow
பதவி: Project Fellow-Ecology, Genetics - 03
பதவி: Project Fellow-Rs/GIS - 01
பதவி: GIS Analyst - 01

தகுதி: ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதாவதொரு துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்களுக்கும் பணி வாய்ப்புகள் உள்ளன. 

வயதுவரம்பு: 26 முதல் 45 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.10.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் இடம்: புதுதில்லி, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, லக்னோ, ஜம்மு, போபால், குவாகத்தி & டெக்ராடூன்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.545. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.wii.gov.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.wii.gov.in  வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com