ஓ.என்.ஜி.சி பெட்ரோ நிறுவனத்தில் வேலை

குஜராத்தில் உள்ள ONGC  petro additions Limited (OPal) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஓ.என்.ஜி.சி பெட்ரோ நிறுவனத்தில் வேலை


குஜராத்தில் உள்ள ONGC  petro additions Limited (OPal) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 25க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

1.  Cracker Operations - 10
2.  Polymer Operations (HDPE, PE,   PP, Butene -1 Operations) - 18
3. Central Technical Services -  03
4. HSEF    - 01    
5. Fire - 03
6. Mechanical Maintenance - 05
7. Corrosion & Inspection - 01
8.  Rotating Equipment   - 01
9. Power Plant - 01
10. Heavy Equipment - 01
11.  Marketing – Sales & Export - 03
12. Finance - 02
13.. Electrical Maintenance - 06
14. Instrumentation Maintenance - 08
15. SAP - 03
16. Legal    - 01
17. Occupational Health - 02  

விண்ணப்பிக்கும் முறை: www.opalindia.com என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2018

மேலும் தகுதி, வயதுவரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய http://career.opalindia.in/opal_career_2018_08_25/jobs-at-opal.php என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com