அரசுத் தேர்வுகள்

அண்ணா பல்கலை., பாலிடெக்னிக்: இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்பு காரணமாக இணைப்பு பொறியியல் கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவ.20) நடைபெற இருந்த தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.

20-11-2018

வனவர் காலிப் பணியிடம்: தேர்வுக்கான நுழைவுச் சீட்டு தயார்

வனவர் பணிக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவித்துள்ளது.

20-11-2018

ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சி: நவ.29-க்குள் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்புநர் பட்டயப் பயிற்சிக்கு நவம்பர் 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து பெருநகர

15-11-2018

சிறப்பாசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

06-11-2018

தொலைநிலை படிப்புகளை தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்த முடியுமா?: 2.52 அளவுக்கு குறைந்தது நாக் புள்ளிகள்

அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட நாக் புள்ளிகள் குறைந்திருப்பதால், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொலைநிலைப் படிப்புகளை நடத்த முடியுமா

06-11-2018

குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11-ம் தேதி நடைபெறும்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள குரூப் 2 குரூப் 2 தேர்வு திட்டமிட்டப்படி நவ.11 ஆம் தேதி நடைபெறும் என்றும் தமிழ்நாடு அரசு

05-11-2018

நடப்பாண்டில் அரசு பணிக்காக 17 ஆயிரம் பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார்

நடப்பாண்டில் தமிழக அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர்

03-11-2018

குரூப்-2 தேர்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் - டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

தமிழ்நாடு மாநிலப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நவம்பர் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப்-2 தேர்வுக்கான அனுமதிச் சீட்டுகள்

03-11-2018

'குரூப் - 1 தேர்வு: இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாம் - டி.என்.பி.எஸ்.சி எச்சரிக்கை

'குரூப் - 1' தேர்வு பதவிகளுக்கான இடங்களை பெற்றுத் தருவதாக பணம் பறிக்கும் ஏமாற்றுப் பேர்வழிகள், இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று

03-11-2018

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்: கல்வித் துறை புதிய உத்தரவு

அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் குறைவாக உள்ள இடங்களில் ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

03-11-2018

நாளை தேசியத் திறனாய்வு தேர்வு: 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ-நிலை 1) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

03-11-2018

சார்பு ஆய்வாளர் பணியிட தேர்வு முடிவு வெளியீடு

தமிழக காவல் துறையில் சார்பு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில்

02-11-2018

Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை