• "கனவல்ல...எழுச்சி! டாக்டர் அப்துல் கலாம்' என்ற தலைப்பில் குடியரசு முன்னாள் தலைவர் மறைந்த அப்துல் கலாமின் பன்முக ஆளுமை குறித்த உரை நிகழ்ச்சி சென்னையில் "தினமணி'யும் சென்னைப் பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலாமின் பன்முக ஆளுமை குறித்து "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.தாண்டவன், கவிக்கோ அப்துல் ரகுமான், கலாமின் ஆலோசகர் வெ.பொன்ராஜ், டாக்டர் சுதா சேஷய்யன், கலாமின் சகோதரர் பேரன் ஆ.ப.ஜெ.மு.ஜெ.ஷேக் சலீம் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர். படங்கள் : கணேஷ் சுந்தரமுர்த்தி