மகா மஸ்தாபிஷேக விழா

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் சரவண பெலகோலாவில் உள்ள விந்தியகிரி மீது 57 அடி உயர கோமதேஸ்வரர் சிலைக்கு வரும் 17ம் தேதி மகாமஸ்தாபிஷேகத்தை காண நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சாதுக்கள், குருமார்கள், ஆச்சாரியர்கள், சமண தியாகிகள் கலந்து கொள்வார், அதையொட்டி கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மகா மஸ்தாபிஷேக விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com