ஆனித்திருமஞ்சனம்

ஸ்ரீநடராஜப் பெருமனுக்கு வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் ஒன்றாகிய ஆனி மாத உத்திரத்தை முன்னிட்டு, சிவாலயங்களில் ஸ்ரீசிவகாமி ஸமேத ஸ்ரீநடராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 20-06-2018 அன்று தாராசுரம், ஸ்ரீஐராவதேஸ்வரசுவாமி திருக்கோயிலில் - மாலை 5 00 மணிக்கும், அவளிவநல்லூர், ஸ்ரீசாட்சிநாதசுவாமி திருக்கோயிலில் - மாலை 6 மணிக்கும், திருச்சக்திமுற்றம் ஸ்ரீசக்திவனேஸ்வர சுவாமி திருக்கோயிலில் - மாலை 6 30 மணிக்கும், பட்டீஸ்வரம், ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி திருக்கோயிலில் - மாலை 7 30 மணிக்கும் தாராசுரம் பழைய பாலம் ஸ்ரீகாசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயிலில் மாலை 7 மணி்க்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். படங்கள் உதவி: கடம்பூர் விஜயன்.
ஆனித்திருமஞ்சனம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com