கார் விற்பனையில் முதலிடத்தையும், மக்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ள மாருதி நிறுவனம், தனது புதிய காம்பேக்ட் சியூவி ரக இக்னிஸ் காரை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. மேலும் இவ்நிறுவனம் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீடல் எஞ்சினும் பொருத்தப்பட்ட இரு வகையில் உள்ள இக்னிஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.