ஹைதராபாத் டெக்கான் ஹெரிடேஜ் விண்டேஜ் ஆட்டோமொபைல் கிளப் சார்பில் நடைபெற்ற பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு சமீபத்தில் ஹைதரபாத்தில் நடைபெற்றது. கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பாரம்பரியம் மிக்க பழமையான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.