வளர்ந்து வரும் இந்திய வாகன சந்தையில் சக்திமிக்க கார்களின் விற்பனை கணிசமாக உயர்ந்து வருகின்ற நிலையில் மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் காரின் பவர்ஃபுல்லான ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் புதிய தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதிகள், நேவிகேஷன், யூஎஸ்பி, புளூடூத் என பலவற்றை பெற்றுள்ளது கூறிப்படத்தக்கது.