எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் எம்.ஜி.ஆரின் பட திறப்பு விழாவும் எம்.ஜி.ஆர் உடன் பழகியவர்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து, முன்னாள் அமைச்சர் ஹண்டே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், வி,ஐ,டி பல்கலைக்கழக தாளாளர் விஸ்வநாதன், எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி, நடிகர் சத்யராஜ், தங்கர் பச்சன், தேவனாதன், விஜயகுமார், எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com