தில்லியில் வின்டேஜ் கார் அணிவகுப்பு

தில்லியில் நடைபெற்ற வின்டேஜ் கார்களின் அணிவகுப்பு, உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்தது. ஆண்டுக்கொரு முறை வின்டேஜ் அண்ட் கிளாசிக் கார் என்ற பெயரில் நடைபெறும் பேரணியில் தங்கள் பழைய காலத்து காருடன் கலந்து கொள்வதில் பெருமிதம் கொண்டனர். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளில் தயாரிக்கப்பட்ட கார்கள் ஒருசேர நின்றது, பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடதக்கது.
தில்லியில் வின்டேஜ் கார் அணிவகுப்பு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com