வினுசக்ரவர்த்தி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நகைச்சுவை மற்றும், குணச்சித்திர வேடங்களில் நடித்த வினுசக்ரவர்த்தி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடலுக்கு இயக்குநர் எஸ்பி.முத்துராமன், தமிழ் திரைப் பட தயாரிப்பாளர் சங்கத் தலை வரும் தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளருமான விஷால், நடிகர்கள் சிவகுமார், நெப்போலியன், விவேக், செந்தில், ஒய்.ஜி.மகேந்திரன், பாண்டிய ராஜன், மனோபாலா, சரவணன், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர், சங்கிலி முருகன், சூரி, வையாபுரி, மயில்சாமி, நடிகை அம்பிகா, பிரேமலதா விஜயகாந்த், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட திரையுலகினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.
வினுசக்ரவர்த்தி உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com