சுசூக்கியின் இண்ட்ரூடர் 150

இந்தியாவில் சுசூக்கி நிறுவனம் தனது புதிய இண்ட்ரூடர் 150 என்ற க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. 150சிசி பிரிவில் மிகவும் நேர்த்தியான வடிவ அம்சத்தை பெற்றதாகவும் விளங்கும் வகையிலான இன்ட்ரூடர் க்ரூஸர் மாடலில் இரட்டை பிரிவு கொண்ட இருக்கை வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் புராஜெக்டர் எல்இடி ஹெட்லைட்டும், அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம் சுழற்சியில் 14.8 ஹெச்பி குதிரை திறன் மற்றும் 6000 rpm சுழற்சியில் அதிகபட்சமாக 14 என்எம் டார்க்கினை வழங்கும். இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கும். மேலும் ரூ.95,000 ஆரம்ப விலையில் சுசூகி இன்ட்ரூடர் பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவந்துள்ளது.
சுசூக்கியின் இண்ட்ரூடர் 150
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com