வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் அறிமுகம்

இத்தாலி நாட்டை சேர்த்த வாகன நிறுவனம் பியாஜியோ, தனது புதிய வெஸ்பா ரெட் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது அறிமுகமாகும் வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் எய்ட்ஸ், காசநோய், மற்றும் மலேரியா போன்ற நோய்களால் பாதித்த மக்களின் சிகிச்சைக்காக உதவும் ரெட் என்ற தொண்டு நிறுவனத்துடன் பியாஜியோ கைக்கோர்த்துள்ளது. உலகளவில் இந்த ஸ்கூட்டர் வெஸ்பா 946 என்ற பெயரில் விற்பனைக்கு வருகிறது.
வெஸ்பா ரெட் ஸ்கூட்டர் அறிமுகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com