ஹார்லி டேவிட்ஸன் மோட்டார் சைக்கிளின் புதிய மாடலை தில்லியில் அறிமுகம் செய்யும் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பீட்டர் மெக்கன்ஸி. நான்கு மாடல்கள் அறிமுகமாகின, அவற்றின் விலை ரூ. 11.99 லட்சம் முதல் ரூ.18.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.