ஃபேஷன் டிசைனர் உடைகள்

பாலிவுட் நடிகர்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் ஆடை வடிவமைப்பாளரான மணீஷ் மல்ஹோத்ராவின் டிசைனர் ஆடைகளை அணிந்து மேடையில் ஒயிலாக வலம் வந்தனர். படங்களில் கதாநாயகிகள் உடுத்தும் பேஷன் உடைகள் இளம் பெண்கள் மனதில் சுலபமாக இடம் பிடித்துவிடும் நிலையில், டிசைனர்களின் கைவண்ணத்தில் அழகு பெறும் ஆடைகளை பிரபலப்படுத்த பேஷன் ஷோக்கள் கைக்கொடுக்கின்றன.
ஃபேஷன் டிசைனர் உடைகள்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com