வயது மூப்பு காரணமாக கடந்த 11 நாட்களுக்கும் மேலாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை பின்னடைவை சந்தித்து. இதனையடுத்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானார்.