டிவிஎஸ் என்டார்க் 125

டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய என்டார்க் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. ஏர்-கூல்டு, சிங்கிள் சிலிண்டர் 125சிசி CVTiரக இன்ஜின் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதன் இன்ஜின் 9.27 பிஎச்பி பவர் மற்றும் 10.4 என்.எம் டார்க் வழங்கும் திறனை கொண்டது. மேலும் ஸ்மாரட் கனெக்ட் என்ற தொழில்நுட்பம் மூலம் ப்ளூடூத் ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து கொண்டு நேவிகேஷன் அசிஸ்ட் வழங்குகிறது. மேலும் டி.வி.எஸ். என்டார்க் 125 மேட் எல்லோ, மேட் கிரீன், மேட் ரெட் மற்றும் மேட் வைட் என பல்வேறு வண்ணங்களில் விற்பனைக்கு வந்து உள்ளது.
டிவிஎஸ் என்டார்க் 125
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com