ஃபெமினா பியூட்டி விருது 2018

2018 ஆம் ஆண்டின் 'ஃபெமினா பியூட்டி விருது விழா' மும்பையில் உள்ள JW மாரிட் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் பிரபலங்கள் கண்களைக் கவரும் வகையில் அற்புத உடைகளை அணிந்து வந்தனர். விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகைகள் ஆதிதி ராவ், திஷா பதானி, கெய்ரா அத்வாணி, ஈவ்லின் சர்மா, கிருதி கர்பண்டா, மலாய்கா அரோரா, ஐஸ்வர்யா ராய், மல்லிகா அரோரா மற்றும் ரேகா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஜொலிக்க வைத்தனர்.
ஃபெமினா பியூட்டி விருது 2018
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com