சாம்சங் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்

சென்னையில் நடைபெற்ற விழாவில் சாம்சங் நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பிசினஸ் பொது மேலாளர் பியுஷ் மற்றும் பாலிவுட் நடிகை ஹன்சிகா மோட்வானி இணைந்து இல்லத்தை அலங்கரிக்கும் வகையில் சர்வதேச நுகர்வோர் மின்சாதன சாம்சங் ஸ்மார்ட் QLED டி.வி.யை அறிமுகம் செய்தனர். இதன் சிறப்பான தோற்றம், அதிக துல்லியமான படங்களை பிரதிபலிக்கும் திறன் என பல்வேறு அம்சங்கள் உடன் அறிமுகமாகியுள்ளது. இது பார்வையிடும் கோணத்தை எவ்வளவு பரவலாக இருந்தாலும் பராமரிக்கப்படுகிறது.
சாம்சங் ஸ்மார்ட் டி.வி. அறிமுகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com