டாடா நெக்ஸான் XZ எஸ்யூவி அறிமுகம்

வாடிக்கையாளர் மத்தியில் டாடா நெக்ஸான் எஸ்யூவி நல்ல வரவேற்பை பெற்றது அடுத்து, அதிக சிறப்பம்சங்கள் கொண்ட புதிய XZ என்ற வேரியண்ட் இப்போது டாடா விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில் ஃப்ளோட்டிங் தொடுதிரை வசதி, வாய்மொழி எச்சரிக்கை வசதி, வாய்மொழி உத்தரவு மூலமாக இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை இயக்கும் வசதி, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, 110 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்த 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 110பிஎஸ் பவரை அளிக்கும் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு ரெவோடார்க் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனை வந்துள்ளது.
டாடா நெக்ஸான் XZ எஸ்யூவி அறிமுகம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com