சூர்யா-ஹரியின் கூட்டணியில் உருவாகி வரும் எஸ் 3. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், ராதாரவி, நாசர், விவேக், ரோபா சங்கர், சூரி, கிரிஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.