எங்கிட்ட மோதாதே திரைப்படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நட்ராஜ், ஈராஸ் சாகர், ராஜாஜி, சஞ்சிதா ஷெட்டி, பார்வதி நாயர், இயக்குநர் ராமு செல்லப்பா, இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன், கணேஷ்சந்தரா, பாடலாசிரியர் யுகபாரதி கலந்து கொண்டனர்.