நயன்தாரா - சிவகார்த்திகேயன் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நயன்தாராவுக்கு மலர் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். படப்பிடிப்பு குழுவினர் கேக் ஏற்பாடு செய்து பிறந்த நாளை எளிமையாக கொண்டாடினர்.