ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘2.0’. இதில் அக்ஷய் குமார், எமிஜாக்சன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கும் இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியீட்டு விழா, மும்பையில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. தமிழில் உருவாகி வரும் முழுமையான 3டி படமும் இதுதான்.