கிஷோர், லதா ராவ் நடிப்பில் 'கடிகார மனிதர்கள்'. வாடகை வீட்டில் குடியிருப்போரின் பிரச்சினைகளை மையப்படுத்தி விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பாக்யராஜ், தயாரிப்பாளர் வி.சி.குகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.