கவலை வேண்டாம்

ஜீவா நடிப்பில் விரைவில் திரைக்கு வரஇருக்கும் 'கவலை வேண்டாம்'. இதில் பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ஆர்.ஜே.பாலாஜி, சுனைனா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையில், அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். வரும் அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கவலை வேண்டாம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com