நரிக்குறவர்களின் வாழ்க்கை பற்றி சொல்லும் படம் 'வேதபுரி'. இதில் ஈஷா செல்வா, ரசாக் கதாநாயகர்களாகவும், கதாநாயகிகளாக தேவதா, யோகாவும், மேலும் கராத்தே ராஜா, பைரவ், லொள்ளுசபா மனோகர், தினா, பாஸ்கர் சீனிவாசன், ஜெகன், ஜே.பி.ஆர், பேபி நிலா ஆகியோர் நடித்து உள்ளனர்.