நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க

புதுமுகங்களான சிவஹரி நாயகனாக, அமீதா நாயகியாக நடிக்கும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’.  இதில் இரட்டை இயக்குநர்களான சம்பத் குமார் மற்றும் கோனூர் ராஜேந்திரனும் அறிமுகமாகிறார்கள். இதில் ஏ சம்பத்குமார் 'வெங்காயம்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். ராஜேந்திரன் அவரது நண்பராக இருந்து இந்தப் படத்தில் இயக்குநராக மாறியுள்ளார்.
நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com