புதுமுகங்களான சிவஹரி நாயகனாக, அமீதா நாயகியாக நடிக்கும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’. இதில் இரட்டை இயக்குநர்களான சம்பத் குமார் மற்றும் கோனூர் ராஜேந்திரனும் அறிமுகமாகிறார்கள். இதில் ஏ சம்பத்குமார் 'வெங்காயம்' படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியவர். ராஜேந்திரன் அவரது நண்பராக இருந்து இந்தப் படத்தில் இயக்குநராக மாறியுள்ளார்.