அதிரன்

பி மூவிஸ் மற்றும் ஸ்மார்ட் அச்சிவர்ஸ் ஸ்கிரீன் என்ற இரு நிறுவனங்கள் சார்பாக ராஜா மற்றும் சுரேஷ் குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் அதிரன். இதில் புது முகங்கள் சுரேஷ் குமார் கதாநாயகனாக, நாயகியாக சஞ்சனா அறிமுகமாகியுள்ளார். இவர்களோடு தங்கமுத்து, ஸ்ரீராம், அச்சு, பாத்திமா ஆகியோரும் நடித்துள்ளனர். ரகு - ஜெய் இசை அமைத்துள்ளனர்.
அதிரன்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com