மீண்டும் வா அருகில் வா

லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் படம் 'மீண்டும் வா அருகில் வா'. நாயகனாக புதுமுகம் பிரதாப், நாயகியாக மனீஷா ஸ்ரீயும் நடித்துள்ளனர். இந்தி தமிழ் என இரு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தில் இரண்டிலுமே நாயகன் பிரதாப் தான்.
மீண்டும் வா அருகில் வா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com