இங்கிலீஷ் படம்

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’. ராம்கி, சஞ்சீவ், மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து, மதுமிதா ஆகியோர் நடித்து உள்ளனர். நாயகியாக புதுமுகம் ஸ்ரீஜாவும் அறிமுகமாகிறார். படத்திற்கு இசை எம்.சி.ரிக்கோ, ஒளிப்பதிவு சாய்சதிஷ்.
இங்கிலீஷ் படம்
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com