அட்டு

அறிமுக இயக்குனர் ரத்தன் லிங்கா இயக்கியுள்ள படம் 'அட்டு'. புதுமுகங்கள் ரிஷி ரித்திக், அர்ச்சனா ரவி நடித்திருக்கும் இப்படத்திற்கு சசி இசை அமைத்துள்ளார். ‘ட்ரீம் ஐகான் ஃபிலிம் புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை ‘ஸ்டுடியோ-9’ வாங்கியுள்ளது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அட்டு
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com